Multibhashi

Punctuation Rules – நிறுத்தக் குறியீடுகளின் விதிமுறைகள்

நிறுத்தக் குறியீடுகளின் நோக்கம் என்னவென்றால் அது வாக்கியதுடைய உண்மையான அர்த்தத்தை உணர்த்தும். நிறுத்தி மற்றும் அழுத்தி பேசும் வழக்கம் சொல்ல வரும் வாக்கியத்தின் அர்த்தத்தை மாற்றக்கூடும். இதைபோல் எழுதுவதிலும் செய்யவேண்டும். இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போவது

  • நிறுத்தக் குறியீடுகளின் முக்கியத்துவம்.
  • எவ்வாறு நிறுத்தக் குறியீடுகள் வாக்கியத்தின் அர்த்தத்தை மாற்றும்.
  • எவ்வாறு நிறுத்தக் குறியீடுகள் இலக்கணம் மற்றும் வாக்கியம் உருவாக்குதலை மேம்படுத்தும்.

பல நபர்களுக்கு நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்த பிடிக்காது. இது ஏன் என்றால் அவை ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் இருப்பதால் தான். முற்றுப்புள்ளி மற்றும் கேள்விக்குறி தவிர்த்து மக்களுக்கு மற்ற குறியீடுகள் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. நிறுத்தக் குறியீடுகள் வாக்கியத்தின் அழகை பாதித்து விடும் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அது வாசித்தலை மேம்படுத்தி சரியான அர்த்தத்தையும் உணரவைக்கும்.

நிறுத்தக் குறியீடுகளை சரியாக புரிந்துகொள்ள அதனை நண்பன் போல் கருதவேண்டும்.இந்த நண்பர் நீங்கள் கூறவரும் கருத்தை வாசிப்பவருக்கு இலக்கணம் பிழை இல்லாத சரியான வாக்கியத்தின் மூலமாக உணர்த்துவார். The Penguin Guide to Punctuation என்ற புத்தகத்தின் படி “நிறுத்தக் குறியீடுகளை சரியாக பயன்படுத்தாமல் போனால் படித்து புரிந்துக்கொள்ள நினைக்கும் வாசகர்களுக்கு மிக கடினமாக இருந்துவிடும்” என்று கூறுகிறது.

உதாரணம்:

நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாட்டால் எவ்வாறு வாக்கியத்தின் அர்த்தத்தை மாற்றலாம் என்று பார்க்கலாம்:

உதாரணத்திற்கு, இந்த வாக்கியத்தில்

ive lost my key can you find it for me

பெரிய எழுத்து, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, எழுத்தெச்சக்குறி போன்ற பல குறியீடுகள் காணவில்லை. சரியான வாக்கியம் இவ்வாறு காணப்படும்

I’ve lost my key. Can you find it for me?

இது ஒரு அடிப்படையான உதாரணம் தான். ஒருவர் அந்த ஆழத்தில் சென்று குறியீடுகளின் பயன்பாட்டை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

Learn Online Courses
Live Tamil Classes Online
Online Training Learn From the Comfort of Your Home

Online Training Live Interactive Classes

Online Training Tailor Made For You

Online Training
Need to know more about Live Classes? Request Callback
Learn Free
Start Learning Test on Your Own for Free!