நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் ?
Definition in English: used to know someone’s choice of food when they are hungry
Definition in Tamil: ஒருவர் பசியாக இருக்கும் பொழுது ,அவரின் உணவு தேர்வை தெரிந்து கொள்வதற்காக கேட்க படுவது.
Example: Sitting at a restaurant for dinner , I asked my kids what they wanted to eat in Tamil, “Neengal Enna Sapida virumbugireergal?”