இந்நாள் இனிய நாள் ஆகுக!
Definition in English: commonly used to conclude a conversation or a message by hoping the person to whom it is addressed has a pleasant day.
Definition in Tamil: ஒரு உரையாடலை முடிக்கும் போது அல்லது எதிரே உள்ள ஒருவருடைய இந்த நாள் நன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரைப்பார்த்து இப்படி பொதுவாக கூறப்படுகிறது.
Example: After the morning assembly, our Principal wished us in Tamil,”Innaal iniya naal aaguga”.