Multibhashi

Who vs Whom

Whom என்பது ஒரு வினை அல்லது ஒரு முன்னிடைச்சொல் சம்மந்தமான பொருட்களை குறிக்கும். நீங்கள் குழப்பம் அடைந்தால் இந்த யுக்தி பயன்படுத்தலாம்: அந்த வார்த்தைக்கு பதிலாக ‘he’ அல்லது ‘she’ பயன்படுத்தமுடிந்தால் ‘who’ பயன்படுத்தலாம். இதுவே அந்த வார்த்தைக்கு பதிலாக ‘him’ அல்லது ‘her’ பயன்படுத்தி இருந்தால், ‘whom’ பயன்படுத்தலாம்.

  • ஒரு வாக்கியத்தின் பொருளை குறிக்க who பயன்படுத்தவேண்டும்
  • Whom என்பது ஒரு வினை அல்லது ஒரு முன்னிடைச்சொல் சம்மந்தமான பொருட்களை குறிக்கும்.

 

When to Use Who

ஒரு வாக்கியத்தில் who பொருளாக பயன்படுகிறது. உதாரணத்திற்கு இங்கே சில வாக்கியங்கள் உள்ளன.

Who would like to go to a movie?
Who baked this delicious cake?

When to Use Whom

  • Whom என்பது ஒரு வினை அல்லது ஒரு முன்னிடைச்சொல் சம்மந்தமான பொருட்களை குறிக்கும். உதாரணத்திற்கு இங்கே சில வாக்கியங்கள் உள்ளன.
To whom was the mail sent?
Whom do you trust?
I do not know with whom I will go to the Church.

Why should one learn grammar? – ஏன் ஒருவர் இலக்கணம் கற்றுக்கொள்ள வேண்டும்?

ஆங்கிலத்தில் பல குழப்பமான வார்த்தைகள், வாக்கியங்கள், விதிகள் உள்ளன. ஒரே நாளில் அத்தனை விதிகளையும் கற்றுக்கொள்ள இயலாது. அனைத்தையும் மனப்பாடம் செய்வது சாத்தியமே இல்லை. இந்த மொழியை நன்றாக கற்று தெரிந்தால் இலக்கணத்தை பற்றிய ஒரு எண்ணம் உருவாகும். இருந்தாலும், அவ்வப்போது தகவல்கள் தெரிந்துக்கொண்டு நம் பிழைகளை தெரிந்துக்கொண்டு அதை சரி செய்துக்கொள்வது முக்கியம் ஆகும்.

நம்மில் எத்தனை பேருக்கு antecedents என்றால் என்ன என்று தெரியும்? அவை பெயர்ச்சொற்களுக்கு பதிலாக வரும் பிரதிச்சொல் ஆகும். இப்பொழுதும் ‘I’ மற்றும் ‘me’ பயன்பாடு கடினமாக உள்ளதா? இந்த கேள்விகள் அனைத்தும் நீங்கள் முறையாக ஆங்கில இலக்கண விதிகளை கற்றுக்கொண்டால் தீர்ந்துவிடும். இதுபோல், ஆங்கில விதிமுறைகளை நன்றாக கற்றால் the objective case, commonly confused phrases, defining and non defining clauses, inverted sentences, irregular comparatives, superlatives, possessive pronouns போன்ற அனைத்திலும் சிறப்பாக தேர்ச்சி பெறலாம்.

Learn Online Courses
Live Tamil Classes Online
Online Training Learn From the Comfort of Your Home

Online Training Live Interactive Classes

Online Training Tailor Made For You

Online Training
Need to know more about Live Classes? Request Callback
Learn Free
Start Learning Test on Your Own for Free!