Learn tamil with a Rich Bilingual Dictionary by Multibhashi
Learn Indian and Foreign Languages
Learn Music,Dance,Yoga and Other Skills
Find The Best Study Materials
Take Trial Classes
Sign up with Most Affordable Classes
colon infection meaning in Tamil
colon infection : பெருங்குடல் தொற்று
Pronunciation : colon infection
Pronunciation in Tamil : colon infection
Part of speech : noun
Definition in English : Infectious colitis can be caused by viruses, bacteria, and parasites. A person who has infectious colitis will have diarrhea and fever
Definition in Tamil : : பெருங்குடல் தொற்று என்பது பெருங்குடல் அல்லது பெரிய குடலில் ஏற்படும் நோய்த் தொற்று ஆகும். வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் இந்த நோய்த் தொற்று ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
Examples in English :
Contaminated food, water and poor hygiene, can all be causes of colon infection.
Examples in Tamil :
அசுத்தமான உணவு மற்றும் நீர் போன்றவைகளும், சுகாதாரம் இல்லாதிருத்தலும் பெருங்குடல் தொற்றுக்கான காரணங்களாக இருக்கலாம்.