Word Meaning

Find The Best Study Materials

Take Trial Classes

Sign up with Most Affordable Classes

duck meaning in Tamil
Word Meaning
duck : பெண் வாத்து
Pronunciation : duck
Pronunciation in Tamil : duck
Part of speech : noun
Definition in English : a waterbird with a broad blunt bill, short legs, webbed feet, and a waddling gait
Definition in Tamil : : அகன்ற மொக்கையான அலகுகள் ,குட்டையான கால்கள் ,தோலிழைமம் பொதிவுடைய பாதங்கள்,மெதுவான நடைகொண்ட ஒரு நீர்ப் பறவை, ;ஒரு அடி அல்லது ஏவுகணை தாக்குதல்களை தவிர்க்க சட்டென்று தலைக் குனிவது அல்லது உடல் வளைந்து தன்னை மறைத்துக்கொள்ளுதல்
Examples in English :
  • The ducks started quacking loudly when we threw them some bread
  • Examples in Tamil :
  • சில ரொட்டித்துண்டுகளை நாங்கள் வீசியபோது வாத்துக்கள் மிகுந்த ஒலியுடன் கத்த தொடங்கின.
  • Synonyms of duck
    Synonyms in English
    bluebill,wigeon,pochard,goldeneye,beak, verb drop down; avoid, bend, bow, crouch dive, dodge, elude, escape, evade, shun,sidestep
    Synonyms in Tamil
    நீல மூக்கு கொண்ட வாத்து ,காட்டுக் குள்ள வாத்து ,ஆண் வாத்து,தங்க நிற கன்னங்களை கொண்ட வாத்து ,அலகு , verb: மூழ்கடி; தவிர்,குனிதல், குனி , தலை வணங்கு, மூழ்கு, தவிர்த்தல், தப்பிச் செல், தப்பிக்க, ஒதுங்கு, தவிர்த்தொதுக்கு,வளைத்துக்கொள்,
    Antonyms of duck
    Antonyms in English
    rise,ascend,diving duck,dabbling duck
    Antonyms in Tamil
    மேல் ஏறுதல்,ஏற்றம், ,நீரில் மூழ்கும் வாத்து, முழுதும் மூழ்கமால் நீந்துகின்ற வாத்து
    Our Partners
    Learn tamil Through Live Online Classes
    Online Training Learn From the Comfort of Your Home

    Online Training Live Interactive Classes

    Online Training Tailor Made For You

    Online Training
    Need to know more about Live Classes? Request Callback
    Learn Free
    Start Learning tamil on Your Own for Free!