english phrases

எத்தனை முறை ஆங்கிலம் கற்றுக்கொள்வது சலிப்பாக இருக்கிறது என்று நினைத்திருக்கிறீர்கள்? நிறைய கற்றும் ஒருவரிடம் ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியவில்லையே என்று நினைத்ததுண்டா? ஆம், அது சலிப்பாக தான் இருக்கும். தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வீணானது என்று ஒருவர் நினைக்கலாம். ஆங்கில உலகில் நுழைய இங்கே ஒரு அற்புதமான வழி. ஒருவரிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு தேவையான பல சொற்றொடர்களை கற்று தெரிந்துக்கொள்ளுங்கள். ஒரு உரையாடலின் துவக்கத்தில் வரும் தயக்கத்தை இது போக்கும்.

இங்கே தினமும் பயன்படுத்தப்படும் சில ஆங்கில சொற்றொடர்கள் உள்ளது. ்

English Phrases used in daily life:

English Phrases Examples
Thanks so much. – மிக்க நன்றி Thanks so much for the gift

 

I really appreciate… – நான் பாராட்டுகிறேன்

 

I really appreciate your help.
Excuse me. – மன்னிக்கவும் Excuse me, sir, you forgot your bag.
I’m sorry. – நான் வருந்துகிறேன்

 

I’m sorry for being rude.

 

What do you think? – நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

I’m not sure if we should select the blue dress or the red one.What do you think?
 How does that sound? – இது எப்படி இருக்கிறது?

 

We could have lunch at 1, and then go to a park. How does that sound?

 

That sounds great. – அது நன்றாக உள்ளது

 

Yes, that sounds great. I will meet you outside the office.
Oh,never mind. – பரவாயில்லை

 

Oh, never mind. Its fine, I’ll send it after two days.
I don’t understand. – எனக்கு புரியவில்லை

 

Sorry, I don’t understand. This book seems very confusing!
Could you repeat that, please? – தயவுசெய்து அதை மீண்டும் கூறமுடியுமா?

 

Sorry, I didn’t hear you. Could you repeat that, please?
Could you please talk slower? – தயவுசெயது உங்களால் மெதுவாக பேசமுடியுமா?

 

I’m sorry, could you please talk slower?
What does ~ mean? – என்றால் என்ன?

 

What does pivot mean?
How do you spell that? – அதை எவ்வாறு உச்சரிப்பீர்கள் ?

 

A: My name is Schweinsteiger
B: How do you spell that?
 What do you mean? – நீங்கள் என்ன உணர்த்த பார்க்குறீங்கள்?

 

A: The Greens do have a nice lawn, but the grass is always greener on the other side.
B: What do you mean?
Nice to meet you. – உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி

 

A: Hi Fredy, I’m Tom.
B: Nice to meet you, Fredy.
A: Nice to meet you too.
Where are you from? – நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

 

Pleasure meeting you, Rahul. So, where are you from?
What do you do? – நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

 

A: What do you do, Venkat?
B: I work in a company as a marketing executive.
What’s your phone number? – உங்களுடைய தொலைபேசி எண் என்ன?

 

We should meet up sometime again. What’s your phone number?
Do you have Facebook? – உங்களிடம் முகப்புத்தகம் கணக்கு உள்ளதா?

 

We sure have to be in touch! Do you have Facebook?

 

How can I help you? – உங்களுக்கு நான் எவ்வாறு உதவலாம்?

 

 Hello, this is Margaret speaking. How can I help you?
I’ll be with you in a moment. – நான் ஒரு நொடியில் உன்னோடு இருப்பேன்

 

Hey! I’ll be with you in a moment.

 

Actually, I thought… – உண்மையில் நான் என்ன நினைத்தேன் என்றால்…

 

Actually, I thought he wasn’t going to the party this weekend

You can use our free English learning app which helps you to come across a lot of new difficult English phrases and other basic English Grammar lessons to improve your English basics.

Download Now