Learn tamil with a Rich Bilingual Dictionary by Multibhashi
Learn Indian and Foreign Languages
Learn Music,Dance,Yoga and Other Skills
Find The Best Study Materials
Take Trial Classes
Sign up with Most Affordable Classes
rest in peace meaning in Tamil
rest in peace : அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்
Pronunciation : rest in peace
Pronunciation in Tamil : rest in peace
Part of speech : Verb
Definition in English : Rest in peace. said to express the hope that someone’s spirit has found peace after death
Definition in Tamil : அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆத்மா அமைதியயை காணும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக கூறப்படுகிறது.
Examples in English :
Let perpetual light shine upon them; May they rest in peace
Examples in Tamil :
மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்ஃபான் கான் நேற்று புற்றுநோயால் காலமானார். அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்
Synonyms of rest in peace
Synonyms in English
Live
Synonyms in Tamil
ஒருவர்/ஒருத்தியின் ஆன்மா சாந்தியடையட்டும், நிம்மதியாக ஓய்வெடுங்கள், எளிதாக ஓய்வெடுங்கள், நிம்மதியாக உறங்குங்கள்
Antonyms of rest in peace
Antonyms in English
Live
Antonyms in Tamil
உயிர்த்து எழுவது, உயிருடன் வருவது, முதல் மூச்சை இழுத்து விடுவது, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவது, புத்துயிர் பெறுவது